/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்குரு
/
முன்னோருக்கு திதி செய்யுங்கள்
/
முன்னோருக்கு திதி செய்யுங்கள்
ADDED : ஜூலை 29, 2009 04:27 PM

<P>* பெற்றோர் மூலமாகத் தான் நாம் இந்த உலகிற்கு வந்தோம். அவர்கள் உயிரைக் கொடுக்கா விட் டாலும் இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்களே. எனவே, நன்றி உணர்வோடு திதி செய்ய வேண்டும்.<BR>* மறைந்தவர்களின் புகைப் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் மட்டும் போதாது. அவர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது அவசியம் சிந்திக்க வேண்டும். அவர்கள் பெயரில் முடிந்த நல்லவற்றை செய்யுங்கள். காகம், பசு போன்ற உயிர்களுக்கு உணவளியுங்கள். அதனால், நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். <BR>* நினைவு நாளில் உணவுக்காக வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள். உறவினர்களை மட்டும் அழைக்காமல் ஏழை, எளியவர்களையும் அழைத்து உணவிடுவது தான் சிறந்தது. <BR>* ஏழைகள் உண்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைகிறதோ இல்லையோ நிச்சயமாக நமக்கு நன்மையுண்டு. நம் நிம்மதிக்காகவும், அமைதிக் காவும் இந்த நல்ல விஷயத்தை மேற்கொள்ள வேண்டும்.</P>